இடுபொருட்கள்
பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள். 1. ஜீவாமிர்தம் 2. அமிர்த கரைசல் 3. பஞ்சகவ்யம் 4. இஎம் 5. வேஸ்ட் டி கம்போஸர் 6. புண்ணாக்கு கரைசல் 7. எருக்கு கரைசல் 8. தொல்லுயிர் கரைசல் 9. நொதித்த மாட்டு சிறுநீர் 10. மீன் அமிலம் தெளிப்புக்கு (வளர்ச்சி ஊக்கிகள்) 1. பஞ்சகவ்யம் 2. இ.எம் 3. அரப்பு மோர்க்கரைசல் 4. தேமோர் கரைசல் 5. மீன் அமிலம் 6. முட்டை+ எலுமிச்சை கரைசல் 7. மூலிகை தயிர் கரைசல் 8. திராட்சை இரச கரைசல் 9. முருங்கை இலை கரைசல் 10. வசம்பு பால் பெருங்காய கரைசல் தெளிப்பு (பூச்சி விரட்டி+ பயிர் பாதுகாப்பு) 1. ஐந்திலைக் கரைசல் 2. வேப்பங்கொட்டை + பூண்டு கரைசல் 3. வசம்பு கரைசல் 4. நீம் அஸ்திரம் 5. அக்னி அஸ்திரம் 6. 3ஜி கரைசல் 7. கற்பூர கரைசல் 8. பிரம்மாஸ்திரம் 9. 10 இலை கசாயம் 10. வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் 11. கருவேல மரப்பட்டை கரைசல் 12. மஞ்சள் பூண்டு கரைசல் வேர் அழுகளுக்கு சூடாமோனஸ் டிரைகோ டேர்மா விரிடி பேசிலஸ் சப்ஸ்டிலஸ் வண்டுக்கு, தரையில் உள்ள பெரிய புழுக்களுக்கு மெட்டாரைசியம் சாறு உறிஞ்சும் பூச்சிக்கு வெர்டிசீலியம் லெக்கானி புழுவுக்கு பெவேரியா பேசியானா பேச...