மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள்

 மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள்

200 லிட்டர் தண்ணீரில் கோமியம் 20 லிட் ஆமணக்கு எண்ணெய் 2 லிட் மீன் அமிலம் 3 லிட் இக்கரைசல் கலந்து வைத்த பிறகு தயாராக 15 நாட்கள் ஆகும். தினசரி கலக்கி விடலாம். 10 லிட்டர் தண்ணீரில் இதிலிருந்து ஒரு லிட்டர் திரவம் எடுத்து கலந்து பயிர்களுக்கு தெளிப்பதால் வளர்ச்சியும் பூச்சி தாக்குதல் இல்லாமலும் இருக்கும்.

நன்றி: திரு. திண்டுக்கல் பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர்

Comments

Popular posts from this blog

பயிர்களை தாக்கும் புழுக்களை ஆழிக்க எளிய வழி

அக்னி அஸ்திரம்

வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை