இடுபொருட்கள்
பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள்.
1. ஜீவாமிர்தம்
2. அமிர்த கரைசல்
3. பஞ்சகவ்யம்
4. இஎம்
5. வேஸ்ட் டி கம்போஸர்
6. புண்ணாக்கு கரைசல்
7. எருக்கு கரைசல்
8. தொல்லுயிர் கரைசல்
9. நொதித்த மாட்டு சிறுநீர்
10. மீன் அமிலம்
தெளிப்புக்கு (வளர்ச்சி ஊக்கிகள்)
1. பஞ்சகவ்யம்
2. இ.எம்
3. அரப்பு மோர்க்கரைசல்
4. தேமோர் கரைசல்
5. மீன் அமிலம்
6. முட்டை+ எலுமிச்சை கரைசல்
7. மூலிகை தயிர் கரைசல்
8. திராட்சை இரச கரைசல்
9. முருங்கை இலை கரைசல்
10. வசம்பு பால் பெருங்காய கரைசல்
தெளிப்பு (பூச்சி விரட்டி+ பயிர் பாதுகாப்பு)
1. ஐந்திலைக் கரைசல்
2. வேப்பங்கொட்டை + பூண்டு கரைசல்
3. வசம்பு கரைசல்
4. நீம் அஸ்திரம்
5. அக்னி அஸ்திரம்
6. 3ஜி கரைசல்
7. கற்பூர கரைசல்
8. பிரம்மாஸ்திரம்
9. 10 இலை கசாயம்
10. வெள்ளை வேல மரப்பட்டை கரைசல்
11. கருவேல மரப்பட்டை கரைசல்
12. மஞ்சள் பூண்டு கரைசல்
வேர் அழுகளுக்கு
சூடாமோனஸ்
டிரைகோ டேர்மா விரிடி
பேசிலஸ் சப்ஸ்டிலஸ்
வண்டுக்கு, தரையில் உள்ள பெரிய புழுக்களுக்கு
மெட்டாரைசியம்
சாறு உறிஞ்சும் பூச்சிக்கு
வெர்டிசீலியம் லெக்கானி
புழுவுக்கு
பெவேரியா பேசியானா
பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ்
நூற்புழு தாக்குதலுக்கு
1.பேசிலோமைசிஸ்
2. வேம்
3.டிரைக்கோடெர்மா அசாநியம்
தரைவழி ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் 200 லிட் மீன் அமிலம் 2-3 லிட் பஞ்சகாவியா. 2-3 லிட் இ.எம் கரைசல். 2-3 லிட் சூடோமோனாஸ் 1 லிட் வாம். . 1-2 kg பாஸ்போ பாக்டீரியா 2 லிட் பொட்டாஷ் பாக்டீரியா 1 லிட் தெளிப்பு க்கு 10 லிட்டர் தண்ணீருக்கு தேமோர் கரைசல். 500 ml பஞ்சகாவியா. . 200 ml இ. எம் கரைசல். . 200 ml சூடோமோனாஸ் 100 ml லக்கானி. 100 ml பவேரியா. 100 ml அக்னி அஸ்திரம். 500 ml வேல மரப்பட்டை. 500 ml கற்பூர கரைசல். 100 ml பத்து இலை கசாயம் 500 ml ஐந்து இலை கசாயம் 500 ml
*செடிகளின் பாதுகாப்புக்காக உள்ள உயிர் உரங்களின் வகைகள்:* செடியில் உள்ள பெரிய புழுக்களுக்கு. - பேசிலிஸ் துரிஞ்சு என் சி ஸ். சிறிய புழுக்களுக்கு- பெவேரியா பெசியான. பூச்சிகளுக்கு - வெர்ட்டி சீலியம் லக்கானி. தரையில் உள்ள புழு, வண்டுகள் மற்றும் செடிகளில் உள்ள வண்டுகளுக்கு மெட்டா ரைஸியம் *தெளிப்புக்கான அளவு:* பத்து லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி வரை. குறிப்பு: மாலை வேளையில் கெமிக்கல் அடிக்காத தெளிப்பானில் தெளிக்கலாம். *தரைவழி கொடுக்க அளவு*: ஒரு ஏக்கருக்கு ஒரு தடவைக்கு 1 லிட்டர் குறிப்பு: 200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கலந்து பாசனம் செய்த பின்பு மாலை வேளையில் தரைவழி ஊற்றி விடலாம்
Comments
Post a Comment