கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை

கோமியம் 1.750 லிட்டர் வேப்ப எண்ணைய்

500 மிலி கிழிஞ்சல் சுண்ணாம்பு 100 கிராம் மஞ்சள் தூள் 100 கிராம் நாட்டு மருந்து கடையில். கிடைக்கும் ரசயனம் இல்லாமல் கிடைக்கும் கற்பூரம் 30 கிராம் நீலகிரி தையலம் 50 மிலி சீகைக்காய் பொடி 50 கிராம்* *பயன்படுத்தும் முறை சீகைக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கலந்து வேப்ப எண்ணைய் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் இதன் மூலம் எண்ணைய் படலம் இல்லாமல் நீருடன் கலந்துவிடும் கற்பூரம் நீலகிரி தையலம் இரண்டையும் சேர்த்து கலந்தால் கற்பூரம் கரைந்து விடும் இல்லை எனில் கற்பூரம் கரையாது இக்கலவையை சேர்த்து கோமியம் மஞ்சள் தூள் சுண்ணாம்பு தூள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும் கற்பூரகரைசல் தயார் தெளிப்பான் மூலம் 1 டேங் 100 மிலி போதுமானது. இரண்டு முறை ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதுமானது.

நன்றி: திரு. திண்டுக்கல் பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர்

Comments

Popular posts from this blog

பயிர்களை தாக்கும் புழுக்களை ஆழிக்க எளிய வழி

மிகக் குறைந்த விலையில் வளர்ச்சிக்காகவும் பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படும் கரைசல்கள்

அக்னி அஸ்திரம்